தலைப்பு - வீணடிக்கப்பட்ட ஹஜ்
உரை நிகழ்த்துபவர் : மௌலவி அப்துல் ஹமீது (ஸரயீ)

ஐம் பெரும் கடமைகளில் இறுதியானது ஹஜ் கடமை இதனை பாரிய பொருள் செலவில் நாம் சென்று நிறைவேற்றி வருகின்றோம். அதை நபியவர்கள் காட்டித்தந்த வழியில் நிறைவேற்றுகிறோமா? ஹஜ் கடமை ஏற்றுக்கொள்ளப்படுவதற்கு நாம் கையாள வேண்டிய விடயங்கள், தற்போது நாட்டு நடப்புகளாக இருக்கக் கூடிய சில விடயங்கள் பற்றி அறிந்து கொள்ள வேண்டுமா வாருங்கள் இந்த உரையை பார்ப்போம்.