தலைப்பு - வெப்பமான காலத்தில் லுஹர் உடைய தொழுகையை தாமதப்படுத்தலாமா?
உரை நிகழ்த்துபவர் : - மௌலவி அன்சார் (தப்லீகி)

நபி (ஸல்) அவர்கள் தொழுகையை அதன் ஆரம்ப நேரத்தில் தொழுது கொள்ளுங்கள் என்று வழிகாட்டியிருக்கும் போது வெப்பமான காலங்களில் லுஹர் உடைய தொழுகையை தாமதப்படுத்தி தொழுதார்களா? அவ்வாறு தொழுவதற்கு ஆதாரங்கள் இருக்கிறதா? என்பதை பற்றி விளக்குகிறார் மௌலவி அவர்கள் பார்த்து பயன் பெறுவதோடு மற்றவர்களுக்கும் பகிருவோம்.

குறிப்பு: கணிணி, கையடக்கத் தொலைபேசி மற்றும் டெப் பயன் படுத்தும் வாசகர்கள் இலகுவாக இந்த உரையை பதிவிறக்கம் செய்யும் வசதி உள்ளது.