தலைப்பு - வெற்றி பெற்ற கூட்டம் யார்? (கெகுனுகொல்லாவ இஜ்திமா)
உரை நிகழ்த்துபவர் : மௌலவி அன்சார் (தப்லீகி)

எமது சமுதாயத்தில் பல பிரிவுகளாக முஸ்லிம்கள் பிரிந்து காணப்படுகிறார்கள். அவர்களில் சுவனம் செல்லக்கூடிய வெற்றிபெற்ற கூட்டம் யார்? யாருக்கு வாக்களிக்கப்ட்ட சுவர்க்கம் கிடைக்க இருக்கிறது? இஸ்லாத்தின் பெயரால் தோன்றிய வழிகெட்ட குழுக்கள் யாவை? போன்ற பல்வேறு பட்ட விடயங்களை இந்த கெகுனுகொல்லாவ இஜ்திமாவில் மௌலவி அவர்கள் பேசியிருக்கிறார்கள். கட்டாயம் பார்த்து பயன் பெறுவதோடு மற்றவர்களுக்கும் பகிருவோம் இன்ஷா அல்லாஹ்.

குறிப்பு: கணிணி, கையடக்கத் தொலைபேசி மற்றும் டெப் பயன் படுத்தும் வாசகர்கள் இலகுவாக இந்த உரையை பதிவிறக்கம் செய்யும் வசதி உள்ளது.