மார்க்க உரை

தலைப்பு - ஷீயாக்களும் கர்பலாவும்
உரை நிகழ்த்துபவர் : மௌலவி முர்ஷித் (அப்பாஸி)

ஷீயாக்கள் என்பவர்கள் முஹர்ரம் பத்தாவது தினத்தை துக்கம் அனுஷ்டித்து ஏன் கொண்டாடுகிறார்கள்? இந்த பத்தாவது தினத்தை கொண்டாடுவதற்கு என்ன காரணம்? என்பதை அறிந்து எமது சமூகத்தில் ஷீயாக்களின ஊடுருவலை நாம் தடுக்க வேண்டாமா? வாருங்கள் இந்த உரையை பார்த்து பயன் பெறுவதோடு மற்றவர்களுக்கும் பகிருவோம். Click Here...

குறிப்பு: கணிணி, கையடக்கத் தொலைபேசி மற்றும் டெப் பயன் படுத்தும் வாசகர்கள் இலகுவாக இந்த உரையை பதிவிறக்கம் செய்யும் வசதி உள்ளது.