தலைப்பு :ஷீயாக்களின் சதித்திட்டங்கள் - ஜூம்ஆ உரை
உரை நிகழ்த்துபவர் : மௌலவி அமீருல் அன்சார் (மக்கி)

இஸ்லாமிய மார்க்கம் இவ்வுலகில் எப்போது தோற்றம் பெற்றதோ அப்போதிருந்தே இந்த மார்க்கத்தை எதிர்க்கக் கூடியவர்களும் தோற்றம் பெற்றிருக்கிறார்கள் என்பதை நாம் அறியக் கூடியதாக உள்ளது. அந்த வகையில் இஸ்லாத்திற்கு எதிரான ஓரு குழுவினர் தான் இந்த தலைப்போடு சம்பந்தப்பட்ட ஷீயாக்கள். இவர்களது ஆரம்ப வரலாறு பற்றி சுருக்கமாக விளக்கி நவீன உலகில் இவர்களது சதித்திட்டங்கள் பற்றி விளக்குவதே இந்த ஜூம்ஆ  

உரையின் நோக்கமாகும். கட்டாயம் பார்த்து பயன் பெறுவதோடு மற்றவர்களுக்கும் பகிருங்கள் இன்ஷா அல்லாஹ்.