தலைப்பு - ஸஹாபாக்களின் கூற்று மார்க்கமாகுமா?
உரை நிகழ்த்துபவர் : மௌலவி அன்சார் (தப்லீகி)

இந்த மார்க்கத்தில் நாம் விளங்கிக் கொள்ள வேண்டிய முக்கிய விடயங்களில் இந்த தலைப்பும் ஒன்றாகும். வஹியை மட்டும் தான் நாம் பின்பற்ற வேண்டும் என்று நாம் அறிந்து வைத்திருக்கின்ற இந்த சந்தர்ப்பத்திலே ஸஹாபாக்களின் தீர்ப்புகள் அல்லது அவர்களின் சொந்த அபிப்பிராயங்கள் மார்க்கமாகி விடுமா? அதன் படி நாங்கள் செயலாற்றினால் வஹிக்கு அல்லாஹ் எந்த நன்மையை தருகிறானோ அதே மாதிரி நன்மையை அல்லாஹ் தருவானா? என்ற விடயத்தில் நாம் தெளிவு பெற வேண்டியுள்ளது. எனவே இந்த ஜூம்ஆ உரையில் ஒரு சில உதாரணங்களை முன்வைத்து இத்தலைப்பை விளக்குகிறார் மௌலவி அவர்கள் பார்த்து பயன் பெறுவதோடு மற்றவர்களுக்கும் பகிருவோம்.

குறிப்பு: கணிணி, கையடக்கத் தொலைபேசி மற்றும் டெப் பயன் படுத்தும் வாசகர்கள் இலகுவாக இந்த உரையை பதிவிறக்கம் செய்யும் வசதி உள்ளது.