தலைப்பு - ஸஹாபாக்களின் தியாகத்தின் முன் நாம் எங்கே
உரை நிகழ்த்துபவர் : மௌலவி அப்துல் ஹமீது (ஸரயி) Update Date : 21.08.2016

இஸ்லாத்தை ஏற்றதன் காரணத்தால் எத்தனையோ ஸஹாபா, ஸஹாபி பெண்மணிகள் எவ்வளவோ கஷ்டங்களையும் கவலைகளையும் அவர்களது சமூகத்தை சேர்ந்த காபிரானவர்களால் அனுபவித்தார்கள் என்பதை வரலாறு எமக்கு எடுத்துக் காட்டுகின்றது. ஆனால் அவர்கள் அனுபவித்த எந்த கஷ்டங்களையும் அனுபவிக்காமல் வாழ்கின்ற நாமோ இஸ்லாத்திற்கு முரணான செயற்பாடுகளில் மூழ்கி இஸ்லாத்தை அன்நிய மதத்தவர்களிடம் காட்டிக் கொடுக்கும் அளவிற்க வாழ்ந்து வருகின்றோமே... 

அவர்களது தியாகத்திற்கு முன்னால் நாம் எங்கே இருக்கின்றோம் என்பதை சிந்தித்ததுண்டா? வாருங்கள் இந்த உள்ளம் உருகும் உபன்னியாச நிகழ்ச்சியை பார்த்து நம்மை நாம் மாற்றிக் கொள்வோம்..

                                 வீடியோவை பார்வையிட 3 - 9 செக்கன்கள் காத்திருக்கவும். 

                                                            Download Click Here...