மார்க்க உரை

தலைப்பு - ஸூரத்துல் முஃமினூன் 1-11 வரையான வசனங்களின் விளக்கம்
உரை நிகழ்த்துபவர் : மௌலவி நில்பத் (அப்பாஸி)

இவ்வுரையில் ஸூரத்துல் முஃமினூனினுடைய முதல் பத்து வசனங்களினுடைய கருத்துக்களையும் அதற்குரிய விளக்கங்களையும் நம்மோடு பகிர்ந்து கொள்கிறார் மௌலவி அவர்கள். இப் பத்து வசனங்களில் முஃமினான மனிதனிடம் கட்டாயம் இருக்க வேண்டிய ஏழு பண்புகளை அல்லாஹ் விவரிக்கின்றான். அவை எம்மிடமும் இருக்கின்றதா? என்பதனை இவ்வுரையை பார்த்து தெரிந்து கொள்வதோடு இல்லா விட்டால் அவற்றை நம்மிடமும் கொண்டு வர முயற்சிப்போமாக..

குறிப்பு: கணிணி, கையடக்கத் தொலைபேசி மற்றும் டெப் பயன் படுத்தும் வாசகர்கள் இலகுவாக இந்த உரையை பதிவிறக்கம் செய்யும் வசதி உள்ளது.