தலைப்பு - ஹஜ்ஜுப் பெருநாள் யாருக்கு உரியது?
உரை: மௌலவி பஸால் (ஸலபி)

பெருநாள் தினத்தை நெருங்கிக் கொண்டிருக்கின்றோம். அல்ஹம்துலில்லாஹ். இவ்வுரையில் ஹஜ்ஜூப் பெருநாள் யார் யாரை உள்வாங்குவதற்கு அது விரும்புகின்றது? ஹஜ்ஜூப் பெருநாள் திடலுக்குச் செல்கின்ற மக்கள் எப்படிப்பட்டவர்களாக இருக்க வேண்டும்? போன்ற மேலும் பல முக்கியமான தகவல்களை உள்ளடக்கியதாக மௌலவி பஸால் (ஸலபி) அவர்கள் உரை நிகழ்த்துகிறார்கள். காலத்திற்கு தேவையான ஒரு உரை இது தவறாமல் பார்த்து பயன் பெறுவோமே.


உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள்...