தலைப்பு - ஹலாலான சம்பாத்தியமும் வட்டியும்
உரை நிகழ்த்துபவர் : மௌலவி அமீருல் அன்சார் (மக்கி) Update Date : 15.10.2016

வாழ்வதற்கு பொருளாதாரமானது மிக இன்றியமையாத ஒன்று. ஆனால் நம்மை அறிந்தோ அறியாமலோ வட்டி என்ற பெரும்பாவம் கலந்து விடுகின்ற காலமாக இது மாறி வருகின்றது. இவ்வுரையில் நவீன கால வட்டி முறைகள் என்ன? அது எவ்வாறு நமது சம்பாத்தியத்தோடு தொடர்பு படுகின்றது? இன்றைய கால இஸ்லாமிய வங்கிகளின் தொழிற்பாடுகள் என்ன? இஸ்லாமிய வங்கிகள் வட்டியா? போன்ற மேலும் பல விடயங்கள் பற்றி இந்த 

மாநாட்டில் விளக்குகிறார் மௌலவி அவர்கள். கட்டாயம் பார்த்து பயன் பெறுவதோடு மற்றவர்களுக்கும் பகிருவோம் இன்ஷா அல்லாஹ்.

                                 வீடியோவை பார்வையிட 3 - 9 செக்கன்கள் காத்திருக்கவும். 

                                                               Download Click Here...