தலைப்பு - ஹிராக் குகையும் நபிகளாரின் மனைவி கதீஜா நாயகியும்
உரை நிகழ்த்துபவர் : மௌலவி நியாஸ் ஸிராஜி

இவ் மார்க்க உரையில் ஹிராக் குகை பற்றிய விபரமும் நபிகளார் அந்த குகையில் தனிமையில் இருக்கும் போது ஏற்பட்ட நிகழ்ச்சிகளும் கதீஜா நாயகி பற்றி நாம் அறிந்து வைத்திருக்கின்ற விடயங்களில் எது ஆதாரமானது, எது ஆதாரமற்றது என்பது பற்றியும் நபிகளாருக்கு கதீஜா நாயகியினுடைய பணிவிடைகள், அவர்களால் நபிகளாருக்கு கிடைத்த ஆறுதல்கள் பற்றியும் கதீஜா நாயகியினுடைய முன்மாதிரிகளானது

நமது பெண்களுக்கு எவ்வாறான படிப்பினைகளை தருகிறது என்பது பற்றியும் விரிவாக விளக்குகிறார் மௌலவி அவர்கள். ஒவ்வொரு கணவனும், மனைவியும் கட்டாயம் பார்த்து பயன் பெற வேண்டிய பகுதியாக இருப்பதனால் மற்றவர்ளுக்கும் பகிருவோம் இன்ஷா அல்லாஹ்.

குறிப்பு: கணிணி, கையடக்கத் தொலைபேசி மற்றும் டெப் பயன் படுத்தும் வாசகர்கள் இலகுவாக இந்த உரையை பதிவிறக்கம் செய்யும் வசதி உள்ளது.