தலைப்பு - இஸ்லாத்திற்கெதிரான குற்றச்சாட்டுகளும் அதற்கான பதில்களும் பாகம் - 01 (2016 ரமழான் இரவு நேர தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சி)
உரை நிகழ்த்துபவர் : மௌலவி அப்துல் ஹமீது (ஸரயி)

முஸ்லிம்களில் சிலருக்கும் முஸ்லிம் அல்லாத பெரும்பாண்மையினருக்கும் இருக்கின்ற சந்தேகம் தான் இஸ்லாம் வாளால் பரப்பப்ட்ட மார்க்கமா? இஸ்லாம் தீவிரவாதத்தை தூண்டும் மார்க்கமா? இஸ்லாம் என்றாலே தீவிரவாதமா? போன்ற ஐயப்பாடுகளாகும். இவ் ஐயப்பாடுகளுக்கான தெளிவுரையாகத்தான் இந்த உரை அமைந்திருக்கின்றது.

பார்த்து பயன் பெறுவதோடு முஸ்லிம் அல்லாதவர்களும் பார்ப்பதற்காக உங்களது குழுக்களிலும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

                                 வீடியோவை பார்வையிட 3 - 9 செக்கன்கள் காத்திருக்கவும். 

                                                                      Download Click Here...