மார்க்க உரை

தலைப்பு - ACK முஹம்மத் ரஹ்மானியின் குற்றச்சாட்டுகளுக்கு அன்சார் தப்லீகியின் பதில்
உரை நிகழ்த்துபவர் : மௌலவி அன்சார் (தப்லீகி)

கடந்த சில மாதங்களுக்கு முன்பு மௌலவி ACK முஹம்மத் ரஹ்மானி அவர்கள் அக்கரைப்பற்று பள்ளிக்குடியிருப்பு பிரதேசத்தில் நடாத்திய சொற்பொழிவு நிகழ்ச்சியில் அவரிடம் ஒரு சகோதரர் கேட்ட வினாவுக்கு அவர் பதில் தருகையில் அன்சார் தப்லீகி அவர்கள் கடந்த 8 வருடங்களாக ஊரிலே பிரச்சாரம் செய்வதற்கு தனக்கு அனுமதி தரவில்லை என்ற ஒரு குற்றச்சாட்டை மௌலவி அன்சார் தப்லீகி அவர்களின் மேல் இட்டிருந்தார். இது உண்மையா? அல்லது அவரது பொய்யான குற்றச்சாட்டா? வாருங்கள் குற்றம் சாட்டப்ட்ட மௌலவி அவர்களே பதில் தருகிறார் பார்த்து பயன் பெறுவதோடு உண்மையை மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொள்வோம்...

குறிப்பு: கணிணி, கையடக்கத் தொலைபேசி மற்றும் டெப் பயன் படுத்தும் வாசகர்கள் இலகுவாக இந்த உரையை பதிவிறக்கம் செய்யும் வசதி உள்ளது.