தலைப்பு : பறாஅத் இரவும் அதன் அனுஸ்டானங்களும்
உரை நிகழ்த்துபவர் - மௌலவி அன்சார் (தப்லீகி)

எமது சமூகத்தில் நபிகளார் காட்டித்தராத எத்தனையோ விடயங்கள் மார்க்கம் என்ற போர்வைக்குள் புகுந்து மக்களால் ஆகுமானவை எனக் கருதப்பட்டு பின்பற்றப்படுகின்றது. அவ்வாறான விடயங்களில் ஒன்றாக பறாஅத் இரவையும், அன்றைய தின விஷேட அனுஸ்டானங்களையும் நாம் குறிப்பிடலாம். உண்மையில் இவ்வாறன விடயத்தை நபிகளார் காட்டித்தந்தாரா? இது அனுஷ்டிக்கப்படுவது ஆகுமானதா? போன்ற பூரண விளக்கத்தை தருகிறார் மௌலவி அவர்கள். கட்டாயம் பார்த்து பயன் பெறுவதோடு மற்றவர்களுக்கும் பகிருவோம் இன்ஷா அல்லாஹ்.