மார்க்க உரை

தலைப்பு - Dr Zakir Naik அவா்களுக்கு ஏன் இந்த ஞாபக சக்தி
உரை நிகழ்த்துபவர் :
மௌலவி அர்ஹம் (இஹ்ஸானி)

சமகாலத்தில் டாக்டர் சாக்கீர் நாயக் அவர்கள் முஸ்லிம்களுக்கு மட்டுமல்லாது முஸ்லிமல்லாதவர்களுக்கும் தஃவா செய்து வருவது யாவரும் அறிந்த விடயம். அவரது உரைகளை பார்த்து அதியசப்படாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். அவரிடம் முஸ்லிம்களோ அல்லது பிற மதத்தவர்களோ கேட்கின்ற கேள்விகளுக்கு உரியவர்களின் வேத நூல்களிலிருந்தே வசனம் பக்கம் என்று எதுவும் தவறாமால் சரியாக சொல்வதில் வல்லமை பெற்றவர். இது எவ்வாறு சாத்தியம் விளக்குகிறார் மௌலவி அர்ஹம் (இஹ்ஸானி) அவர்கள் பாரத்து பயன் பெறுவதோடு மற்றவர்களுக்கும் பகிருவோம்.

குறிப்பு: கணிணி, கையடக்கத் தொலைபேசி மற்றும் டெப் பயன் படுத்தும் வாசகர்கள் இலகுவாக இந்த உரையை பதிவிறக்கம் செய்யும் வசதி உள்ளது.