புதிய மாணவர்கள் அனுமதி

அன்ஸார் தப்லீகியின் வழிகாட்டலின் கீழ் அக்கரைப்பற்றில் இயங்கும் தத்பீகுஷ் ஷரீஆ அறபிக் கல்லூரியில் 2016 ஜனவரியில் புதிய மாணவர்கள் சேர்க்கப்படவுள்ளனர்.

இஸ்லாமிய அழைப்புப் பணியில் ஆர்வத்துடனும் தியாகத்துடனும் அர்ப்பணிப்புடன் ஈடுபடக்கூடிய தலைசிறந்த உலமாக்களை உருவாக்குவதை மட்டும் நோக்கமாகக் கொண்ட இக்கல்லூரியில் கற்பதற்காக, பாடசாலைக் கல்வியில் உயர்சித்தி அடைகின்ற திறமையான மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றது.

தகைமை:

தரம் 08 ல் சிறப்பாக சித்தியடைந்திருப்பதுடன் 13 வயதும் பூர்தியாகி இருக்க வேண்டும்.


குறிப்பு:

பாடசாலைக் கல்வியின் பாடத்திட்டத்திற்கமைய அதற்கான பாடப் போதனைகளும் தகுதியான ஆசிரியர்கள் மூலம் கற்பிக்கப்பட்டு GC/OL பரீட்சை எழுதுவதற்கான ஏற்பாடுகளும் செய்து கொடுக்கப்படும். மேலும் விரும்பியவர்கள் தங்கள் கல்வியை வளப்படத்திக் கொள்ள GC/AL பரீட்சையிலும் தோற்றமுடியும்.

விண்ணப்ப முடிவுத்திகதி 15 12 2015

நீங்கள் செய்யவேண்டியது:

இக்கல்லூரியில் சேரவிரும்பும் மாணவர்கள் தாங்கள் இறுதியாக எழுதிய பரீட்சைப் பெறுபேறுகளையும் இனைத்து தங்கள் பெயர் முகவரியைக் குறிப்பிட்டு வின்னப்பங்களை விண்ணப்ப முடிவுத்திகதி 15.12.2015க்கு முன் அனுப்பிவைக்கவும் .

அனுப்ப வேண்டிய முகவரி:

The Principal

Thathbeeqush Shareeah Arabic college

Muthaliyaar Road, Akkaraipattru 04

தொலை பேசி இல 0777951052, 0776561911

உங்கள் கருத்துக்களை இங்கே பதிந்து அனுப்பவும்....