ஸஹாபாக்கள் பற்றிய ஷீஆக்களின் கொள்கைள் (பகுதி 02) - இணையம்

நபி (ஸல்) அவர்களின் மனைவியர்கள் பற்றி ஷீஆக்கள்.

நபி (ஸல்) அவர்களின் மனைவியர் எமது தாய்மார்கள். அவர்களை திருமணம் செய்வது எமக்குத் தடை. எம் உயிரினும் மேலாக அவர்கள் மதிக்கப்படவேண்டும். அவர்கள் அனைவரும் சுவர்க்கவாதிகள். இப்படியே நாம் நபியவர்களின் மனைவியர் பற்றி நம்பியிருக்கின்றோம் நம்பவும் வேண்டும். ஆனால் கேடுகெட்ட ஷீஆக்கள் நபியவர்களின் மனைவியர்கள் பற்றிச் சொல்வதைப் பாருங்கள். எந்தளவுக்கு அவர்கள் அரக்கர்கள் என்பதற்கும் ஒழுக்கமில்லாத இழி பண்புடையோர் என்பதற்கும் இது போதிய சான்றாக இருக்கின்றது.

நபியவர்களின் மனைவியர்கள் பொதுவாக அவரது குடும்பத்தினர் அல்ல என்று சொல்லும் ஷீஆக்கள், அவர்கள் காபிர்கள் என்று குறிப்பிடுவதுடன் குறிப்பாக ஆயிஷா (ரழி), ஹப்ஸா (ரழி) போன்றோரை கடுமையாக வசைபாடியுள்ளனர்.
நபியவர்களின் பாசத்திற்குரிய மனைவியர்களான ஆயிஷா (ரழி) அவர்களும், ஹப்ஸா (ரழி) அவர்களும் காபிர்கள் என ஷீஆக்கள் நம்புகிறார்கள். (அஸ்ஸிராதுல் முஸ்தகீம், பஸ்லுல் கிதாப்)

ஆயிஷா (ரழி), ஹப்ஸா (ரழி) அவர்களின் தந்தைகள் இவர்கள் அனைவரும்தான் நபி (ஸல்) அவர்களைக் கொன்றார்கள் என்பது ஷீஆக்களின் நம்பிக்கையாகும்.

ஷீஆக்களின் முக்கியமான அறிஞர்களில் ஒருவர் சொல்கிறார்: ‘‘நபியவர்கள் மரணித்தார்களா அல்லது கொலை செய்யப்பட்டார்களா என்பது உங்களுக்குத் தெரியுமா? அல்லாஹ் அல்குர்ஆனில் சொல்கிறான்: ‘‘அவர் மரணித்துவிட்டாலோ அல்லது கொலை செய்யப்பட்டாலோ நீங்கள் புறமுதுகிட்டு ஓடிவிடுவீர்களா? ’’ நிச்சயமாக நபியவர்கள் மரணிப்பதற்கு முன்னால் நஞ்சூட்டப் பட்டார்கள், ஆயிஷாவும், ஹப்ஸாவும் நபியவர்களுக்கு அதைப் புகட்டினார்கள். இதனால் நாம் சொல்கிறோம் அவர்கள் இருவரும் அவர்கள்; இருவரின் தந்தைகளும் அல்லாஹ்வின் படைப்பில் மிகவும் கெட்டவர்கள்.’’ (தப்ஸீருல் அய்யாஸி)

ஷீஆக்களின் அறிஞர்களில் ஒருவரான மஜ்லிஸி சொல்கிறார்: ‘‘நிச்சயமாக ஆயிஷா, ஹப்ஸா அவர்கள் மீதும் அவர்களின் தந்தைகள் மீதும் அல்லாஹ்வின் சாபம் உண்டாவதாக, இருவருமே திட்டமிட்டு நபியவர்களுக்கு நஞ்சூட்டிக் கொலை செய்தார்கள். இந்த செய்தியை அய்யாஸி அவர்கள் ஸாதிகைத் தொட்டும் நம்பகமான அறிவிப்பாளர் வரிசையினூடே அறிவித்திருக்கிறார்.’’ (ஹயாதுல் குலூப்)

ஆயிஷா (ரழி) அவர்களும் ஹப்ஸா (ரழி) அவர்களும் விபச்சாரத்தில் விழுந்ததாக ஷீஆக்களின் அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர். ஷீஆக்களின் முக்கிய அறிஞர்களில் ஒருவரான அல்கும்மி என்பவர்: அவர்கள் இருவரும் விபச்சாரத்தில் ஈடுபட்டார்கள் என்பதை சத்தியமிட்டுச் சொல்கிறார். (தப்ஸீருல் கும்மி) அல்லாஹ் எம்மைப்பாதுகாப்பானாக. அன்புக்குரிய சகோதரர்களே இதை நாம் நமது தாய், மனைவி, சகோதரிகள் விசயத்தில் சொல்வோமா! நிச்சயமாக சொல்லமாட்டோம். நபியவர்களின் மனைவியர்கள் விடயத்தில் சொல்லலாமா? அப்படிச் சொல்பவரை நாம் ஆதரிக்கலாமா? அவரை அறிஞர் என்று போற்றலாமா? அவ்வாறு போற்றும் கூட்டத்திற்கு பின்னால் செல்லலாமா?...

ஆயிஷா (ரழி) அவர்களை விபச்சாரி என்று வசைபாடும் ஷீஆக்கள் நரகத்தில் அவருக்கென்று தனியான ஒரு வாயில் இருப்பதாகவும் குறிப்பிடுகின்றனர். (பார்க்க: தப்ஸீருல் அய்யாஸி)

அல்லாஹ் எம்மனைவரையும் இந்த யூதப் பரம்பரையிலிருந்து பாதுகாப்பானாக.

ஷீஆக்களின் அறிஞர் ரஜப் அல்புர்ஸி என்பவர் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்: ‘‘நிச்சயமாக ஆயிஷா தவறான உறவின் மூலம் 40தீனார்களை சேகரித்து வைத்திருந்தார். அதை அலி(ரழி) அவர்களின் எதிரிகளுக்கு பங்கிட்டுக்கொடுத்தார்.’’ (மஷாரிபு அன்வாரில் யகீன்) அஸ்தஃபிருல்லாஹ்.

இந்த யூதர்களின் இன்னுமொரு அறிஞர் குறிப்பிடுகின்றார்: ‘‘மஹ்தி வந்தால் நிச்சயமாக அவர் ஆயிஷாவை உயிர்ப்பிப்பார், அவருக்குரிய தண்டனையை வழங்குவார்.’’ (ஹக்குல் யகீன்)

நபியவர்களின் மனைவியர்களை வசைபாடிய ஷீஆக்களின் உள்ளங்கள் எவ்வளவு மோசமானதாக இருக்கிறது என்பதை பின்வரும் அறிவிப்பு தெளிவுபடுத்துகிறது.

‘‘நிச்சயமாக நபியவர்களின் அபம் நரகத்தில் நுழையும். ஏனெனில் அவர் சில முஷ்ரிக்கான பெண்களுடன் குடும்ப வாழ்க்கையில் ஈடுபட்டிருக்கிறார்.’’ (கஷ்புல் அஸ்ரார்)

ஸுப்ஹானல்லாஹ். இதற்குப்பிறகும் ஒரு வழிகேடு இருக்கவே முடியாது. முறையான ஆண் பெண் தொடர்பை கற்றுத் தந்த நபியவர்களுக்கே ஷீஆக்களிடம் இந்த நிலையா!

நிச்சயமாக இதைச் சொன்னவர்கள் முஸ்லிம்களாகவே இருக்க முடியாது. அல்லாஹ் எம்மனைவரையும் இத்தகைய நம்பிக்கைகளிலிருந்து பாதுகாப்பானாக!

நபியவர்கள் ஆயிஷா (ரழி) அவர்களின் வீட்டில், அவரிடம் தங்கும் நாளில், அவருடைய மடியில், அவருடைய உமிழ் நீருடன் கடைசியாக மரணித்தார்கள். நிச்சயமாக இது இந்த உலகத்தில் ஆயிஷா (ரழி) அவர்களுக்குக் கிடைத்த பெரும் பாக்கியம். அவர் நல்லவர் என்பதற்கு அப்பால் நல்லவர்களில் எல்லாம் சிறந்தவர் என்பதற்கான ஆதாரமாக இது இருக்கிறது.

இன்ஷா அல்லாஹ் தொடரும்..............


உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள்...