மனைவிக்குக் கொடுத்த மஹரை திருப்பிக் கேட்கலாமா? 
உரை நிகழ்த்துபவர்: அன்சார் (தப்லீகி)

தனக்கு என ஒரு தேவை வரும் பொழுது தனது மனைவிக்காக தான் கொடுத்த மஹரை திருப்பிக் கேட்கலாமா? என எமது இணையத்தினூடாக கேட்கப்பட்ட கேள்விக்கு விடை தருகிறார் மௌலவி அவர்கள். பார்த்து பயன் பெறுவதோடு மற்றவர்களுக்கும் பகிருவோம் இன்ஷா அல்லாஹ்.

                                 வீடியோவை பார்வையிட 3 - 7 செக்கன்கள் காத்திருக்கவும்.