மார்க்க உரை

தலைப்பு - PJ யினால் மறுக்கப்படும் ஆதாரமான ஹதீஸ்களும் மறுப்புகளும்-03
உரை: மௌலவி அன்சார் (தப்லீகி)

சமகாலத்தில் இந்தியாவைச் சேரந்த இஸ்லாமிய அறிஞர் என மதிக்கப்படும் P. ஜெய்னுலாப்தீன் என்பவர் ஆதாரபூர்வமான பல ஹதீஸ்களை தனது சுய சிந்தையை பயன்படுத்தி மறுத்து வருவதை நாம் யாவரும் அறிந்த விடயமே. அந்த வகையில் அவரால் மறுக்கப்பட்ட ஹதீஸ்கள் எந்த வகையில் ஆதார பூர்வமானவை என்பதனை மிகத்தெளிவாக விளக்குகிறார் மௌலவி அன்சார் (தப்லீகி) அவர்கள்.