Tags : கேள்வி - பதில், மௌலவி அன்சார் (தப்லீகி) 

தலைப்பு - வெளிநாடுகளில் திருடிவிட்டு தாய் நாட்டில் செல்வந்தராகியவரின் நிலை என்ன?
உரை நிகழ்த்துபவர்: மௌலவி அன்சார் (தப்லீகி)

ஒரு சிலர் வெளிநாடுகளில் திருடி விட்டு தாய் நாட்டிற்கு வந்து செல்வச் செழிப்போடு வாழ்பவர்களாக காணப்படுகின்றனர். இஸ்லாமிய வட்டத்தில் இவர்களது நிலைப்பாடு என்ன? என எம்முடைய இணையத்தளம் மூலம் கேட்கப்பட்ட  கேள்விக்கு பதில் தருகிறார் மௌலவி அவர்கள். கட்டாயம் பார்த்து பயன் பெறுவதோடு மற்றவர்களுக்கும் பகிருவோம் இன்ஷா அல்லாஹ்.

                                 வீடியோவை பார்வையிட 3 - 7 செக்கன்கள் காத்திருக்கவும்.