Tags : கேள்வி - பதில், மௌலவி அன்சார் (தப்லீகி) 

தலைப்பு : கணவன் மனைவியை தாம்பத்திய உறவில் எந்த அளவு அனுபவிக்கலாம்?
உரை நிகழ்த்துபவர்: மௌலவி அன்சார் (தப்லீகி)

ஒரு கணவனானவன் தன்னுடைய மனைவியை தாம்பத்தியத்திலே எந்தளவு அனுபவிக்கலாம்? என்பது எல்லோருக்கும் இருக்கும் ஒரு சந்தேகமாகும். அந்த வகையில் இக்கேள்விக்கான விடையை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார் மௌலவி அவர்கள். கட்டாயம் பார்த்து நமது இல்லற வாழ்வை இஸ்லாமிய வழியில் அமைத்துக் கொள்வோம் இன்ஷா அல்லாஹ்.